trending

அதிமுகவில் சசிகலா இணைந்தால் 2031 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம்- கே.சி.பழனிசாமி

அதிமுகவில் சசிகலா இணைந்தால் 2031 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம்- கே.சி.பழனிசாமி

Here's what's trending across India right now:

ஆசிரியர் பற்றி மகேஷ் பாபு மகேஷ்பாபு சமயம் தமிழ் இணையதளத்தில் அசிஸ்டெண்ட் நியூஸ் எடிட்டராக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். தமிழக அரசியல், நகரங்களின் உள்கட்டமைப்பு, தெற்கு ரயில்வே சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதக்கூடியவர். சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணிதம் (B.Sc Maths), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை கணினி பயன்பாட்டியல் (MCA) படித்தவர். ஊடகத்துறை மீதான ஆர்வம் காரணமாக 2014ஆம் ஆண்டு GTV SPV சேனலில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஸ்க்ரோலிங் பிரிவில் பணியை தொடங்கி, பின்னர் News 7 Tamil சேனலில் சப் எடிட்டராக சேர்ந்தார். மாநில, தேசிய, சர்வதேச செய்திகளை வழங்கி வந்தார். மாவட்ட செய்தியாளர்களிடம் இருந்து தரவுகளை சேகரித்து நேரலைக்கு ஏற்ப செய்திகளை தொகுத்து வழங்கக் கூடியவர். மேலும் மொழிபெயர்ப்பு, பிரத்யேக நியூஸ் பேக்கேஜ் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். தினசரி மாலை மாவட்ட செய்திகளின் பிரத்யேக ஒரு மணி நேர ”வணக்கம் தமிழ்நாடு” நிகழ்ச்சிக்கு செய்திகளை எழுதி, பேக்கேஜ் தயார் செய்து வழங்கினார். 2016ஆம் ஆண்டு Samayam Tamil செய்தி இணையதளத்தில் காப்பி எடிட்டராக பணியில் சேர்ந்தார். தமிழக, தேசிய நிகழ்வுகள் மற்றும் சர்வதேச செய்திகளை மொழிபெயர்த்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தார். டிஜிட்டல் பார்வையாளர்களை எளிதில் கவரும் வகையிலான எழுத்து நடையில் செய்திகளை எழுதக் கூடியவர். பின்னர் மாவட்ட செய்திகள் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றினார். அப்போது பல்வேறு மாவட்டங்களில் நிகழும் அரசியல், உள்கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், சுற்றுலா, வேலைவாய்ப்பு, திருவிழாக்கள் தொடர்பான செய்திகளை வழங்கி வந்தார். இதையடுத்து சீனியர் கன்டென்ட் புரொடியூசராக தமிழக மற்றும் கர்நாடகா அரசியல் செய்திகள், பகுப்பாய்வு கட்டுரைகள், அரசு திட்டங்கள் தொடர்பான செய்திகளை எழுதி வந்தார். பெங்களூரு உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதக் கூடியவர். மேலும் மாநில அளவில் அரசு மற்றும் தனியார் துறைகளின் புதிய வசதிகள் தொடர்பாக எழுதினார். தற்போது சமயம் தமிழ் செய்தி ஊடகத்தில் அசிஸ்டெண்ட் நியூஸ் எடிட்டராக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் செய்திகள், தமிழக அரசு திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள், சட்டமன்ற, நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேர்தல் களம் தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். இதுதவிர கோயம்பேடு மார்க்கெட், கொங்கு மண்டல அரசியல் செயல்பாடுகள், வந்தே பாரத், அம்ரித் பாரத், புல்லட் ரயில், ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த செய்திகளை வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவராக திகழ்கிறார். சுற்றுச்சூழல், கால்பந்து தொடர்பான செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். Specialization: அரசியல் கட்டுரைகள், கொங்கு மண்டலம், ரயில்வே துறை, பெங்களூரு உள்கட்டமைப்பு வசதிகள் ... மேலும் படிக்க

Source: Samayam Tamil