trending

Prabhakaran | ``உயிரோடு பிரபாகரன்.. அது அமைந்ததும் வெளியே வருகிறார்’’ - அதிர வைத்த பெரும்புள்ளி

Prabhakaran | ``உயிரோடு பிரபாகரன்.. அது அமைந்ததும் வெளியே வருகிறார்’’ - அதிர வைத்த பெரும்புள்ளி

Here's what's trending across India right now:

Published on : 24 Jul 2026, 4:05 am Copied Follow Us பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என பழ. நெடுமாறன் மீண்டும் உறுதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பிரபாகரன் உயிருடன் இருப்பதை 2009 முதலே நான் கூறி வருகிறேன்; சர்வதேச சூழ்நிலை சாதகமாக அமையும் போது அவர் நிச்சயம் வெளியே வருவார்' எனத் தெரிவித்துள்ளார்.

Source: Thanthi TV